தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/மனித- வனவிலங்கு மோதல் குறித்து நிபுணர் குழு ஆய்வு

மனித- வனவிலங்கு மோதல் குறித்து நிபுணர் குழு ஆய்வு

மனித- வனவிலங்கு மோதல் குறித்து நிபுணர் குழு ஆய்வு


UPDATED : அக் 10, 2026 08:33 PM

ADDED : அக் 10, 2026 07:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 08:33 PM ADDED : அக் 10, 2026 07:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மூணாறு: இடுக்கியில் மனித வனவிலங்கு மோதல் தொடர்பாக 4 பேர் கொண்ட குழு நாளை ஆய்வு பணிகளை துவங்குகிறது.

இடுக்கி மாவட்டத்தில் மனித வனவிலங்கு மோதல் அதிகரித்து வருகிறது. இந்தாண்டு இதுவரை காட்டு யானை தாக்கி 6 பேர் பலியாகி உள்ளனர்.

யானைகளை கவரும் பயிர்கள், யானைகளின் பரம்பரை வழிதடம் உள்ளிட்ட காட்டு யானைகள் தொடர்பான பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க 4 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து கலெக்டர் கலெக்டர் தினேசன் செருவாட் உத்தரவிட்டுள்ளார்.

குழுவில் மாநில வன ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குனர் ஈசா, விஞ்ஞானி ராஜன் பிலாக்கண்டி, ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜோனி அகஸ்டின், மலைவாழ் மக்கள் பிரதிநிதி முருகேசன் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் மூணாறு, தேவிகுளம் வனப்பிரிவுகளில் நாளை(அக்.,12) முதல் ஆய்வை பணிகளை துவங்குகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us