தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


UPDATED : ஜூன் 23, 2026 10:10 PM

ADDED : ஜூன் 23, 2026 10:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 23, 2026 10:10 PM ADDED : ஜூன் 23, 2026 10:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:தேனி கலெக்டர் அலுவலகம் முன் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் செல்வம், சத்தியராஜ், கர்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை துார்வார வேண்டும், நீர்வழிபாதை ஆக்கிரமிப்பகளை அகற்ற வேண்டும். சாக்குலுத்து மெட்டுப்பாதையை சீரமைக்க வேண்டும்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணியாளர்களுக்கு ஆண்டிற்கு 200 நாட்கள் பணி வழங்க வேண்டும், இத்திட்டத்திற்கு பெயர் மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us