தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ பெண் மாயம்

பெண் மாயம்

பெண் மாயம்


ADDED : மார் 27, 2025 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2025 05:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டை சேர்ந்தவர் பிச்சை 44, இவரது மனைவி பவுன்தாய் 40, இவர்களுக்கு ஹரிகிருஷ்ணன் 16, என்ற மகன் உள்ளார்.

மார்ச் 24ல் வீட்டைவிட்டு சென்ற பவுன்தாயை கண்டுபிடிக்க முடியவில்லை. பிச்சை கடமலைக்குண்டு போலீசில் புகார் செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us