தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ பெண் தற்கொலை

 பெண் தற்கொலை

 பெண் தற்கொலை


ADDED : மார் 10, 2026 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 05:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம்: பெரியகுளம் வடகரை கே.ஆர்.பி., நாயுடு தெருவை சேர்ந்தவர் கனகசபாபதி இவரது மனைவி ராமலட்சுமி 50. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

மனவேதனையில் விஷம் குடித்தார். தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இறந்தார். வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us