தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ மரம் சாய்ந்து பெண் தொழிலாளி பலி

மரம் சாய்ந்து பெண் தொழிலாளி பலி

மரம் சாய்ந்து பெண் தொழிலாளி பலி


ADDED : ஜூலை 26, 2025 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2025 04:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்: குமுளி அருகே ஏலத்தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண் மீது, மரம் சாய்ந்து விழுந்ததில் பலியானார்.

இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. நேற்று குள்ளப்பகவுண்டன் பட்டியைச் சேர்ந்த சுதா 50, குமுளி அருகே உள்ள ஜக்குபள்ளம் ஏலத்தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மரம் ஒடிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்து, சுதா இறந்தார். குமுளி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us