தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ குடோனில் தீ விபத்து

குடோனில் தீ விபத்து

குடோனில் தீ விபத்து


UPDATED : ஜூலை 04, 2026 05:30 PM

ADDED : ஜூலை 04, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 04, 2026 05:30 PM ADDED : ஜூலை 04, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:தேனி அருகே கொடுவிலார்பட்டியில் பழைய இரும்பு குடோன்--- உள்ளது.

இங்கு நேற்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து உதவி மாவட்ட அலுவலர் பாலமுருகன் தலைமையில் தேனி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ரூ. பல ஆயிரம் மதிப்புள்ள பழைய பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. விபத்து பற்றி பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us