sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 வாகனம் மோதியதில் வனக்காப்பாளர் காயம்

/

 வாகனம் மோதியதில் வனக்காப்பாளர் காயம்

 வாகனம் மோதியதில் வனக்காப்பாளர் காயம்

 வாகனம் மோதியதில் வனக்காப்பாளர் காயம்


ADDED : டிச 24, 2025 06:04 AM

Google News

ADDED : டிச 24, 2025 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் அருகே மேல்மங்கலம் அம்மாபட்டி தெருவைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் 49. தேனி வனத்துறை அலுவலகத்தில் வனக்காப்பாளராக பணி புரிந்து வருகிறார். வீட்டிலிருந்து

அலுவலகத்திற்கு டூவீலரில் திண்டுக்கல்- தேனி பைபாஸ் ரோட்டில் சென்றுள்ளார். சருத்துப்பட்டி பிரிவு அருகே அடையாளம்தெரியாத வாகனம் மோதியதில் பெரியகருப்பன் காயமடைந்தார். மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us