தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி

குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி

குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி


UPDATED : அக் 17, 2026 09:09 PM

ADDED : அக் 17, 2026 09:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 09:09 PM ADDED : அக் 17, 2026 09:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: டி.என்.பி.எஸ்.சி., சார்பில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், வி.ஏ.ஓ., வனக்காப்பாளர், வனக்காவலர் உள்ளிட்ட 6574 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு நவ., 5க்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அக்.,23 துவங்குகிறது. இப்பயிற்சியின்போது மாதிரி தேர்வுகள், இலவச பாடக்குறிப்புகள் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப நகல், பாஸ்போர்ட் புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். அல்லது 63792 68661 என்ற அலைபேசியை தொடர்பு கொண்டு பங்கேற்கலாம் என கலெக்டர் சிவகிருஷ்ண மூர்த்தி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us