தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ சோலார் பேனல் நிறுவ இலவச பயிற்சி

சோலார் பேனல் நிறுவ இலவச பயிற்சி

சோலார் பேனல் நிறுவ இலவச பயிற்சி


ADDED : ஜூன் 06, 2025 04:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2025 04:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் வீட்டு உபயோக பொருட்கள் பழுதுபார்த்தல், சோலார் பேனல் நிறுவுதல் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.

பயிற்சி ஜூன் 16 முதல் ஜூலை 17 வரை நடக்கிறது. கிராமபுறத்தை சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம்.பயிற்சி, தங்குமிடம், உணவு இலவசம். பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு மத்திய அரசு சான்றிதழ், வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் புகைப்படம், ஆதார் நகல் உள்ளிட்டவற்றுடன் கருவேல்நாயக்கன்பட்டி தொழிலாளர் நல அலுவலகம் அருகே உள்ள கனரா வங்கி சுய்வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தை அணுகலாம். விபரங்களுக்கு 95003 14193 என்ற அலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என பயிற்சி மைய இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us