தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ சணல் பை தயாரித்தல் இலவச பயிற்சி

சணல் பை தயாரித்தல் இலவச பயிற்சி

சணல் பை தயாரித்தல் இலவச பயிற்சி


ADDED : செப் 21, 2025 12:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2025 12:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:தேனி கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் சணல் பை தயாரிப்பு இலவச பயிற்சி அக்.,6 முதல் அக்., 18 வரை நடக்கிறது.

கிராமப்புறத்தை சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசு சான்றிதழ், வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு கருவேல்நாயக்கன்பட்டியில் தொழிலாளர் நல அலுவலகம் அருகே உள்ள கனரா வங்கி சுயதொழில் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை அணுகலாம். அல்லது 95003 14193 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us