தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ காடை  வளர்க்க  இலவச பயிற்சி

காடை  வளர்க்க  இலவச பயிற்சி

காடை  வளர்க்க  இலவச பயிற்சி


ADDED : செப் 17, 2025 03:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2025 03:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி : தேனி- மதுரை ரோட்டில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் இயங்கும் உழவர் பயிற்சி மையம் இயங்குகிறது.

இங்கு செப்.18ல் காலை 10:00 மணி முதல் ஜப்பானியக் காடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி நடக்க உள்ளது. பயிற்சி சேர விரும்பும் விவசாயிகள், பொது மக்கள் முன்பதிவுக்கு 98650 16174 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என உழவர் பயிற்சி மையத்தின் தலைவர் விமல்ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us