தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ விநாயகர் சிலை ஊர்வலம்

விநாயகர் சிலை ஊர்வலம்

விநாயகர் சிலை ஊர்வலம்


ADDED : ஆக 31, 2025 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2025 04:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னமனூர்: சின்னமனுாரில் ஹிந்து முன்னணி, ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் தெருக்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இந்த சிலைகள் முல்லைப் பெரியாற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.

ஹிந்து முன்னணி சார்பில் 60 சிலைகளும், ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் 105 சிலைகளும் ஊர்வலமாக சென்றன.

ஹிந்து முன்னணி சார்பில் பா.ஜ. மாநில செயலாளர் கதலி நரசிங்க பெருமாள் ஊர்வலத்தை துவக்கி வைத்தார் . ஊர்வலம் முத்தாலம்மன் கோயில், கண்ணாடி கடை முக்கு, நடுத்தெரு , வடக்கு ரத வீதி வழியாக முல்லைப் பெரியாறு சென்று, அங்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் ஊர்வலத்தை நிறுவன தலைவர் ரவி, ராமமூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us