ADDED : மார் 20, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி 34.
வாகம்புளி புறவீதி ஆண்கள் பாத்ரூம் அருகே 30 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தார். தென்கரை எஸ்.ஐ., அழகுராஜா, முத்துப்பாண்டியை கைது செய்து, கஞ்சாவை கைப்பற்றினார்.

