UPDATED : ஆக 03, 2026 10:43 PM
ADDED : ஆக 03, 2026 09:02 PM
அ நிறம் | அளவு
கூடலுார்:கூடலுார்இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் போலீசார் புது பஸ் ஸ்டாண்டில் சோதனை மேற்கொண்டனர்.
மூனுசாமி கோயில் தெருவை சேர்ந்த அசோக் 29, பையில் சோதனை செய்தபோது 4 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து அசோக்கை கைது செய்தனர்.
