தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ கஞ்சா பதுக்கியவர் கைது

 கஞ்சா பதுக்கியவர் கைது

 கஞ்சா பதுக்கியவர் கைது


ADDED : ஆக 05, 2026 03:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 03:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்: கூடலுார்இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் போலீசார் புது பஸ் ஸ்டாண்டில் சோதனை மேற்கொண்டனர்.

மூனுசாமி கோயில் தெருவை சேர்ந்த அசோக் 29, பையில் சோதனை செய்தபோது 4 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து அசோக்கை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us