ADDED : பிப் 24, 2026 05:49 AM
அ நிறம் | அளவு
தேனி: கேரளாவுக்கு கஞ்சா கடத்துவதாக கூடலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் கம்பம்---கூடலுார் ரோட்டில் பசுமை நகர் அருகே சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக டூவீலரில் வந்த மயிலாடும்பாறை இந்திரா நகர் பாண்டீஸ்வரன் 29, யை சோதனை செய்தனர். அவரிடமிருந்து 4.7 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். அதனை கேரளாவில் விற்பனை செய்ய எடுத்து சென்றது தெரிந்தது. அவரை கைது செய்து கூடலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
