தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ குப்பை தீயால் காட்டுத் தீ அபாயம்

 குப்பை தீயால் காட்டுத் தீ அபாயம்

 குப்பை தீயால் காட்டுத் தீ அபாயம்


ADDED : மார் 01, 2026 06:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 06:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேனி: தேனி என்.ஆர்.டி., நகர் பாரஸ்ட் ரோடு 3, 4, 5 வது தெருக்கள் அருகேயுள்ள வனப்பகுதியில் குவிந்துள்ள குப்பைக்கு தீ வைப்பதால் காட்டுத் தீ ஏற்படும் அபாயம் உள்ளது.

தேனி நகரில் வனப்பகுதிகளை ஒட்டி குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியின் தங்கள் வீட்டு குப்பையை வனப்பகுதி எல்லையில் கொட்டி தீ வைக்கின்றனர். ஆனால் அவற்றை முறையாக அணைக்காமல் தொடர்ந்து எரிவாதல் வனப்பகுதிக்குள் காட்டுத் தீ பரவும் ஆபத்து உள்ளது. கோடை காலம் நெருங்கும் நிலையில் காட்டுத் தீ தடுப்பு குறித்து வனத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.

எனினும் மக்கள் வனப்பகுதிக்குள் குப்பை கொட்டி தீ வைக்கின்றனர். இவர்கள் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us