தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ சுருளி அருவிரோட்டில் குவியும் குப்பை

 சுருளி அருவிரோட்டில் குவியும் குப்பை

 சுருளி அருவிரோட்டில் குவியும் குப்பை


ADDED : ஜன 09, 2026 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2026 05:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்: கூடலுாரில் இருந்து சுருளி அருவிக்கு செல்லும் ரோட்டில் நகராட்சிப் பகுதியில் இருந்து சேகரிக்கும் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் சுருளி அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் இந்த ரோட்டின் வழியாக செல்கின்றனர். தற்போது சபரிமலை சீசன் காரணமாக சுருளி அருவி சென்ற ஐயப்ப பக்தர்கள் இவ்வழியாக செல்கின்றனர். கூடலுாரின்

துவக்கப்பகுதியில் குவிந்துள்ள குப்பையால் சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் முகம் சுளித்து செல்கின்றனர். குப்பை கொட்டுபவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதுடன் கூடுதல் அபராதம் விதிக்க வேண்டும் என தன்னார்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us