ADDED : மார் 26, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி:சிவகங்கை மாவட்டம் புத்தூரணி பாலமுருகன் 41. ஜெயமங்கலம் அருகே நான்கு ரோடு சந்திப்பில் பேக்கரி நடத்தி வருகிறார். ஜெயமங்கலம் காந்திநகர் காலனி கண்ணன் பேக்கரி முன் நின்று அவதூறாக பேசினார்.
இதனை தட்டிக்கேட்டதால் பேக்கரி மீது கல்வீசினார். இதில் கடையின் கண்ணாடிகள் உடைந்து சேதமானது. பாலமுருகன் புகாரில், ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
--
