sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 மாநில பயிற்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு

/

 மாநில பயிற்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு

 மாநில பயிற்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு

 மாநில பயிற்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு


ADDED : ஜன 29, 2026 06:05 AM

Google News

ADDED : ஜன 29, 2026 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் மாநில அளவில் பிப்.,3 முதல் பிப்., 7 வரை சென்னையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக தேனி மாவட்டத்தை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் 9 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுரை எழுதுதல் ஸ்ரீரங்காபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி அஸ்வினியா, கதை சொல்லுதல், பாடல் எழுதுதல் பிரிவில் பொன்மலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சர்ஷினிஹாஸ்ரீ, சச்சின், ,வினாடி வினா போட்டியில் மேலசொக்கநாதபுரம் விஷ்ணு,லோகேஸ்வரன்,ஜெயமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி அலெக்ஸ்பாண்டியன், கவுரிசங்கர், ஒளிப்பதிவு காமயகவுண்டன்பட்டி அரசுப்பள்ளி ஹனுமிதன், நடிப்பில் அழகாபுரி அரசுப்பள்ளி தசரதி ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.






      Dinamalar
      Follow us