UPDATED : ஆக 20, 2026 07:00 PM
ADDED : ஆக 20, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
தேனி:கடமலைகுண்டுவில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த முருகானந்தம் 51, என்பவரை கைது செய்தனர்.
போக்சோ வழக்கில் வருஷநாடு ஈஸ்வரன் 39, னை கைது செய்திருந்தனர். இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., பிரவின் கவுதம் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் வைத்திநாதன் உத்தரவில் முருகானந்தம், ஈஸ்வரன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
