sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 ஹேக்கத்தான் இறுதி போட்டி

/

 ஹேக்கத்தான் இறுதி போட்டி

 ஹேக்கத்தான் இறுதி போட்டி

 ஹேக்கத்தான் இறுதி போட்டி


ADDED : பிப் 14, 2026 06:01 AM

Google News

ADDED : பிப் 14, 2026 06:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் மாணவர்கள் படைப்பாற்றலை மேம்படுத்த ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தப்படுகிறது. ஹேக்கத்தான் இறுதி போட்டி நேற்று முன்தினம் நடந்தது. தமிழ்நாடு ஸ்டார்ட்அப் இனோவேசன் திட்ட தலைமையாளர் சக்திவேல் காளியப்பன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம் வரவேற்றார். கல்லுாரி செயலாளர் சோமசுந்தரம், இணைச் செயலாளர் சுப்பிரமணி, தேனி மேலபேட்டை இந்து நாடார் உறவின்முறைத்தலைவர் தர்மராஜன், துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பெங்களூரு ஏ.எம்.சி., பொறியியல் கல்லுாரி பேராசிரியர் மாரீஸ்வரி, விசினரிஸ் நிறுவனத்தின் தவைலர் மதுமோகன், கோவை லேர்ன்லைக் நிறுவ இயக்குநர் ஜமுனாதேவி கணேசன், நிர்வாகி தீபக், வைசைர்ஸ்டாக் நிறுவன பொறியாளர் முகிலன், சென்னை ரெனாலட் குழும பொறியாளர் ஹரசுதன், எஸ்.டி.ஜி., இன்போடெக் இந்தியா நிறுவன பொறியாளர் ஹரிபிரசாத் உள்ளிட்டோர் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us