தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ஆன்மிக பணியில் ஹரி ஓம் அறக்கட்டளை

ஆன்மிக பணியில் ஹரி ஓம் அறக்கட்டளை

ஆன்மிக பணியில் ஹரி ஓம் அறக்கட்டளை


UPDATED : அக் 19, 2026 12:00 AM

ADDED : அக் 18, 2026 04:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 12:00 AM ADDED : அக் 18, 2026 04:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெ ரியகுளம் தாலுகா, வடுகபட்டி தொழிலதிபர் செல்வம். 17 ஆண்டுகள் இந்திய எல்லையில் பி.எஸ்.எப்., வீரராகவும், தேனி மாவட்ட மத்திய உளவுத்துறையில் 5 ஆண்டுகள் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றார். ஹரிஓம் அறக்கட்டளை நிறுவனம் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், பழநிசெல்லும் பாதயாத்திரை பக்தர்கள் தங்கி, மருத்துவ சிகிச்சை பெற்று செல்ல ஏற்பாடு செய்கிறார்.

ஜோதிடத்தில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார். மாணவர்களிடம் போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். தென்னை, வாழை நடவு செய்ய செயல் விளக்கம் அளிக்கிறார். முன்னாள் போலீஸ் படை வீரர்களுக்கான பி.எஸ்.எப்., ஹவுசிங் கோ ஆப்ரேடிவ் சொசைட்டி வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டி தருகிறார். வடுகபட்டி மக்கள் பயன்பெறும் வகையில் அண்ணாமலை மெஸ் திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையி ல் நடத்தி வருகிறார்.

குறைந்த விலையில் சைவ, அசைவ, நாட்டுக்கோழி உணவுகளை சுவையுடன் வழங்குகிறார்.இவர் எழுதிய மக்களின் பிறப்பின் ரகசியம் (கர்மா) என்ற புத்தகத்தை வெளியிட உள்ளார். இவரை 99524 16939 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us