தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/அறுவடை இயந்திர ரோலர்கள் திருட்டு

அறுவடை இயந்திர ரோலர்கள் திருட்டு

அறுவடை இயந்திர ரோலர்கள் திருட்டு


UPDATED : அக் 29, 2026 10:38 PM

ADDED : அக் 29, 2026 10:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 10:38 PM ADDED : அக் 29, 2026 10:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்பம்: கம்பம் பகுதியில் நெல் அறுவடை சமயங்களில் டெல்டா மாவட்டங்களில் இருந்து அறுவடை இயந்திரங்கள் இப்பகுதியில் முகாமிட்டு பயிர்களை அறுவடை செய்வார்கள். தற்போது ஒரு சில பகுதிகளில் அறுவடை துவங்கியிருப்பதால் கம்பம் மாலையம்மாள்புரத்தை சேர்ந்த கருப்பசாமி 48,சின்ன சேலம் பகுதியில் இருந்து 3 அறுவடை இயந்திரங்களை எடுத்து வந்து கம்பம் - காமயகவுண்டன்பட்டி ரோட்டில் உள்ள ஏழரசு கோயில் அருகில் உள்ள களத்தில் நிறுத்தி இருந்தார். ஒரு இயந்திரம் அறுவடைக்கு சென்றுள்ளது.

அறுவடைக்கு சென்ற இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் அதை கவனிக்க சென்றுள்ளனர். அந்த நேரத்தை பயன்படுத்தி அறுவடை இயந்திரங்களின் மூன்று ரோலர்கள், ஜாக்கி, 3 காஸ் சிலிண்டர்கள், இயந்திரங்களின் உதிரி பாகங்களை திருடி சென்றனர். கருப்பசாமி புகாரில் கம்பம் வடக்கு போலீசில் விசாரிக்கின்றனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us