தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ நிலக்கல்லில் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்

 நிலக்கல்லில் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்

 நிலக்கல்லில் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்


ADDED : ஆக 23, 2026 11:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2026 11:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்: கேரள மாநிலம் நிலக்கல்லில் படப்பிடிப்பிற்காக ஹெலிகாப்டர் தாழ்வாகப் பறந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சபரிமலை அருகே நிலக்கல்லில் சமீபத்தில் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் குறைந்த உயரத்தில் பறந்து தரை இறங்காமல் திரும்பிச் சென்றது. நிலக்கல்லில் பணியில் இருந்த போலீசாருக்கு எவ்வித தகவலும் அளிக்காததால் இச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இயற்கை பேரிடர் மீட்பு பணிகளுக்கான பயிற்சியாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் போலீஸ் விசாரணையில், நடிகர் மோகன்லால் நடிக்கும் 'அதிமனோகரம்' படப்பிடிப்பிற்காக நிலக்கல்லில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது தெரிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us