sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 ஆதரவற்றோருக்கு உதவி

/

 ஆதரவற்றோருக்கு உதவி

 ஆதரவற்றோருக்கு உதவி

 ஆதரவற்றோருக்கு உதவி


ADDED : பிப் 14, 2026 06:05 AM

Google News

ADDED : பிப் 14, 2026 06:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடியில் தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான லட்சுமணன் தனது பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க., நிர்வாகிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.

ஆதரவற்ற நபர்களுக்கு வேட்டி, சேலைகளை முன்னாள் எம்.எல்.ஏ., லட்சுமணன் வழங்கினார்.

விழாவில் பழனிசெட்டிபட்டி தொழிலதிபர் கனகராஜ், போடி வின்னர் குழுமம் உரிமையாளர் வின்னர் மாரிமுத்து, தி.மு.க., போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஐயப்பன், தேனி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அஜீப்கான், போடி ஒன்றிய முன்னாள் தலைவர் செல்வன், போடி நகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயராஜ், ரகுநாத், தி.மு.க., நகர, ஒன்றிய கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us