தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ உண்ணாவிரத போராட்டம்

 உண்ணாவிரத போராட்டம்

 உண்ணாவிரத போராட்டம்


ADDED : பிப் 23, 2026 06:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 06:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேனி: அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் 2.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதாக கூறிய தி.மு.க.,தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி தேனி பங்களாமேட்டில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் பள்ளி தாளாளர் சங்க தலைவர் லட்சுமிவாசன், அமைப்பு செயலாளர் வேணுகோபால், அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு மாநில செயலாளர் செல்வம், சவரி முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us