UPDATED : ஆக 16, 2026 04:05 PM
ADDED : ஆக 16, 2026 04:00 PM
அ நிறம் | அளவு
கம்பம்:கம்பம் சுப்ரமணிய கோயில் தெரு நம்பீஸ்வரன் 42.
இவரது மனைவி சிவரஞ்சனி 34. இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகளை ஆகிறது. இரு குழந்தைகள் உள்ளனர். தனக்கு தெரியாமல் மனைவி அலைபேசி வைத்திருந்ததை நம்பீஸ்வரன் கண்டித்தார். இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியேறிய சிவரஞ்சனி வீடு திரும்பவில்லை. நம்பீஸ்வரன் புகாரில் கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
