தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ பிளாஸ்டிக் கவர்களில் டீ பார்சல் அதிகரிப்பு

 பிளாஸ்டிக் கவர்களில் டீ பார்சல் அதிகரிப்பு

 பிளாஸ்டிக் கவர்களில் டீ பார்சல் அதிகரிப்பு


ADDED : நவ 30, 2025 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 04:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம்: பெரியகுளம் நகர், ஒன்றியப்பகுதிகளில் உள்ள டீக்கடை, ஓட்டல்களில் சூடாக டீ மற்றும் சாம்பார், ரசம், மீன் குழம்பு போன்றவை பிளாஸ்டிக் கவர்களில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர்.

இதனால் வாளி எடுத்துவரும் பழக்கம் இல்லாமல் போனது.

தன்னார்வலர் முருகன் கூறுகையில்: சூடாக உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில்

வைத்து தரும்போது அவற்றில் வேதிவினை மாற்றங்கள் ஏற்படுகிறது. உடலுக்கு ஒவ்வாமை, காலப்போக்கில் புற்றுநோய் உள்ளிட்ட நோய் பாதிப்புகளால் பொதுமக்கள் சிரமப் படுகின்றனர்.

இதே போல் ஓட்டல்களில் உணவு மற்றும் காய்கறி பொறியல், அவியல்களை வாழை இலையில் பார்சல் செய்வது குறைந்து, பிளாஸ்டிக் பேப்பர்களை பயன்படுத்துகின்றனர்.

உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கடைகளுக்கு விழிப்புணர்வு வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us