தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ மும்மொழி கல்வியை அமல்படுத்த  வலியுறுத்தல்

 மும்மொழி கல்வியை அமல்படுத்த  வலியுறுத்தல்

 மும்மொழி கல்வியை அமல்படுத்த  வலியுறுத்தல்


ADDED : ஜன 25, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தமிழகத்தில்மும் மொழிக்கல்வி திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஹிந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணை தலைவர் குருஐயப்பன் தலைமையில் நிர்வாகிகள் மனு அனுப்பினர்.

மனுவில், 'தமிழகத்தில் மும்மொழிகல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஹிந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அரசு கல்வி நிறுவனங்களில் வசதி ஏற்படுத்த வேண்டும், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கட்டாய ராணுவ பயிற்சி வழங்க வேண்டும், தமிழகத்தில் நவயோதயா பள்ளிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.

நிர்வாகிகள் கருப்பையா, முனியாண்டி, கண்ணன், கலைச்செல்வன், ரெங்கநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us