தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/சர்வதேச கருத்தரங்கம்

சர்வதேச கருத்தரங்கம்

சர்வதேச கருத்தரங்கம்


ADDED : பிப் 07, 2024 12:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2024 12:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி : தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் வணிகவியல், கணினி பயன்பாட்டியில் துறைசார்பில் 'உலகளாவிய தொழில்நுட்ப வர்த்தகம் 2024'என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.

கருத்தரங்கிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

துறைத்தலைவர் அமலா வரவேற்றார். கல்லுாரி செயலாளர் காசிபிரபு, கல்லுாரி முதல்வர் சித்ரா, இணைச்செயலாளர்கள், துணை முதல்வர்கள் பேசினர். பெங்களுரூ நியூ ஹெரிசோன் பொறியியல் கல்லுாரி நிர்வாக மேலாண்மை துறை பேராசிரியர் ரோஸ்கவிதா மனித வளமேம்பாடு பற்றியும், பிரேசில் க்லிக்சென்ஸ் அட்மின் தொழில்நுட்ப நிறுவன நிர்வாகி அரவிந்த் ராஜேந்திரன் வணிக நுண்ணறிவு, தரவு பகுப்பாய்பு பற்றியும், பேராசிரியர் தேவி ஆரோக்கிய வனிதா, வணிகவியல் துறை பேராசிரியர் ரேவதி தொழில்நுட்பம் மூலம் இந்திய இளைஞர்களை மேம்படுத்துதல், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லுாரி பேராசிரியர் மயில்சாமி ஆகியோர் வர்த்தகம் பற்றி பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us