தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ பணி நியமனஆணை வழங்கல்

பணி நியமனஆணை வழங்கல்

பணி நியமனஆணை வழங்கல்


ADDED : செப் 25, 2026 05:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 05:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி, செப்.26–தேனி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

முகாமில் 21 தனியார் நிறுவனங்கள், சுமார் 114 வேலை நாடுநர்கள் பங்கேற்றனர். இதில் 22 பேர் பணிக்கு தேர்வாகினர். 41 பேர்முதல்நிலை தேர்வுக்கு தகுதி பெற்றனர். 24 பேர் திறன் பயிற்சி பெற தேர்வாகினர். தேர்வானவர்களுக்கு கலெக்டர் வைத்திநாதன் பணி ஆணை, பயிற்சி ஆணைகளை வழங்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமாபிரபா, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சுப்பம்மாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us