தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஜன. 248.2 மி.மீ., மழை பதிவு

ஜன. 248.2 மி.மீ., மழை பதிவு

ஜன. 248.2 மி.மீ., மழை பதிவு


ADDED : பிப் 07, 2025 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2025 05:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி : மாவட்டத்தில் உள்ள அணைகள் உட்பட 13 இடங்களில் மழைமானிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இவற்றின் மூலம் மழை அளவு கணக்கிடப்பட்டு வருகிறது. ஜனவரியில் 7 நாட்களில் 248.2 மி.மீ., மழைபதிவாகி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மிக குறைவாகும். 2021ல் 1401.5 மி.மீ., 2022ல் 308 மி.மீ., 2023ல் 1803.2 மி.மீ., 2024ல் 1065 மி.மீ., பெய்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us