ADDED : செப் 23, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
மூணாறு, செப்.24-
மூணாறு அருகே கே.டி. எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான குண்டுமலை எஸ்டேட்டில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் முண்டாரி 28, தொழிலாளியாக வேலை செய்தார். இவருக்கு மனைவி, மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இவர், தோட்ட தொழிலாளியான ஒடிசாவை சேர்ந்த 18 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மூணாறு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சஞ்சய்முண்டாரியை கைது செய்தனர்.
