ADDED : பிப் 19, 2026 06:53 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை(பிப்.,20) காலை 10:00 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. 10ம் வகுப்பு அதற்கு மேல் கல்வித்தகுதி உடையவர்கள், அதற்குகீழ் படித்துள்ளவர்கள், நர்சிங், தையல் பயிற்சி முடித்தவர்களும் பங்கேற்கலாம்.
பங்கேற்போர் சுயவிவர நகல், கல்வி சான்று நகல்களுடன் பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 98948 89794 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
