ADDED : ஆக 17, 2026 08:02 PM
அ நிறம் | அளவு
தேனி, ஆக.18–
தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஆக., 21 ல் காலை 10:00 மணிக்கு வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 10 ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை கல்வி தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பு வழங்கப்படும். சுயவிவரங்கள், கல்வி சான்றிதழ் நகல்களுடன் இம்முகாமில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 94990 55936 அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.
