sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 மழலையர் பள்ளி ஆண்டு விழா

/

 மழலையர் பள்ளி ஆண்டு விழா

 மழலையர் பள்ளி ஆண்டு விழா

 மழலையர் பள்ளி ஆண்டு விழா


ADDED : மார் 11, 2026 05:26 AM

Google News

ADDED : மார் 11, 2026 05:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே உப்புக்கோட்டை பச்சையப்பா நினைவு மழலையர், துவக்கப் பள்ளியில் 27 வது ஆண்டு விழா நடந்தது. பச்சையப்பா கல்வி குழும செயலாளர் லட்சுமிவாசன் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் பச்சையப்பராஜா, தேனி சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணக்குமார், வித்யா பாரதி மாநில பொதுச் செயலாளர் நல்லசிவன், பிரம்ம குமாரி சற்குணம் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ரஞ்சித்குமார் வரவேற்றார்.

திருப்பூர் கொடிகாத்த குமரனின் கொள்ளுப் பேரன் டாக்டர் மதன்குமார் சீனிவாசன் பேசுகையில், 'கல்வியால் மட்டுமே மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெற முடியும். இனி வரும் காலங்களில் ஏ.ஐ., தொழில் நுட்ப கல்வியால் மாற்றங்கள் ஏற்படும்,' என பேசினார். மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us