ADDED : செப் 05, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.6–
பூதிப்புரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிராம நலக் கூட்டம் நடைபெற்றது.
கமிட்டி தலைவர் வீராச்சாமி தலைமை வகித்தார். துணை தலைவர் காளிமுத்து, செயலாளர் ராமராஜ், பொருளாளர் கணேசன் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணன், ராதை வேடமிட்ட குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜையில் நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ராஜா செய்தார்.
