ADDED : செப் 18, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி, செப். 19-
தேவதானப்பட்டி. அருகே சில்வார்பட்டியில் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயிலில், சுவாமி, அம்மன், பரிவார தெய்வங்களான சாஸ்தா பெருமாள், கருப்பையா, வீரபத்திரன் சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆன்மிக பக்தர்கள் செய்திருந்தனர்.
--
