தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்


UPDATED : செப் 08, 2026 04:36 PM

ADDED : செப் 08, 2026 03:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 08, 2026 04:36 PM ADDED : செப் 08, 2026 03:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

போடி:வருசநாடு, மேகமலையில் வசிக்கும் மக்களை வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடந்தது.

அதன் பின் போடி தாலுகா அலுவலகம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் போடி வழக்கறிஞர் சங்க துணை தலைவர் சின்னச்சாமி தலைமை வகித்தார். செயலாளர்கள் பாண்டியராஜ், குமார், ஒருங்கிணைப் பாளர் பால்பாண்டியன், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராதா கிருஷ்ணன் உட்பட வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us