தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ கால்நடை முகாம் துவக்கம்

 கால்நடை முகாம் துவக்கம்

 கால்நடை முகாம் துவக்கம்


ADDED : ஆக 27, 2026 01:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 01:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: சின்னமனுார் அருகே சீப்பாலக்கோட்டையில் கால்நடை துறை சார்பில் சுகாதாரம், விழிப்புணர்வு முகாம் துவக்க விழா நடந்தது. கலெக்டர் வைத்திநாதன் துவக்கி வைத்தார். இம் முகாமில் ஆடு, மாடுகளுக்கு குடல்புழு நீக்கம், தடுப்பூசி, செயற்கை கருவுற்றல் போன்ற மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் வரை 144 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

கால்நடைத்துறை இணை இயக்குனர் கிரிஜா கூறுகையில், 'மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களில் தலா 18 முகாம்கள் வீதம் மொத்தம் 144 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.இதனால் சுமார் 2.50 லட்சம் கால்நடைகள் சிகிச்சை பெறும். முகாம்களின்போது எல் நினோ பாதிப்பு காலத்தில் விலங்குகளை பராமரித்தல் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்படும். கால்நடை தீவனங்கள் பற்றி அறிவுரைகள் வழங்கப்படும் என்றார். முகாமில் உதவி இயக்குனர்கள் சிவரத்தனம், ஈஸ்வரன், பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us