sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 லோடுமேன்கள் ஆர்ப்பாட்டம்

/

 லோடுமேன்கள் ஆர்ப்பாட்டம்

 லோடுமேன்கள் ஆர்ப்பாட்டம்

 லோடுமேன்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 21, 2026 06:11 AM

Google News

ADDED : பிப் 21, 2026 06:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் முன் டி.என்.சி.எஸ்.சி., சுமைதுாக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் சங்க அங்கீகார தேர்தலை நடத்தவும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட பொருளாளர் மணி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜ், நல்லமாயன், குமார், வேல்முருகன், சுப்பிரமணி, கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

லோடுமேன்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்டத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக குடோன்களில் இருந்து ரேஷன்கடைகளுக்கு பொருட்கள் கொண்டு செல்லும் நகர்வு பணிகள் பாதிக்கப்பட்டது.

இன்றும் லோடுமேன்கள் குடோன்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடஉள்ளனர்.






      Dinamalar
      Follow us