நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி மேலச்சொக்கநாதபுரம் அரசு பொறியியல் கல்லூரி எதிரே டைல்ஸ் கடையில் காவலாளியாக பணியாற்றி வருபவர் முருகேசன் 74.
இவருக்கு சொந்தமான கம்பி வெட்டும் மெஷினை கடையின் முன்பாக வைத்து இருந்ததை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
முருகேசன் புகாரில் போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

