ADDED : பிப் 20, 2026 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்தில் வேளாண் விளை பொருட்கள் இ நாம் முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று இ நாம் மூலம் 8.9 டன் மக்காச் சோளம் விற்பனைக்கு வந்தது. மக்காச் சோளம் விலை குறைந்து அதிகபட்சமாக கிலோ ரூ. 18.27 க்கு விற்பனையானது.
மொத்தம் ரூ. 1.64 லட்சத்திற்கு விற்பனையானது. ஜன., 30ல் மக்காச்சோளம் கிலோ ரூ.20.66க்கு விற்றது. அதன் பின் ரூ.19, ரூ.18 என குறைந்துள்ளது.

