தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது


ADDED : ஆக 25, 2025 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2025 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம் : பெரியகுளம் அழகர்சாமிபுரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் புவனேஷ்வரன் 26.

திருவள்ளுவர் சிலை பின்புறம் 20 கிராம் கஞ்சா பொட்டலம் விற்பனைக்கு வைத்திருந்தார். தென்கரை போலீசார் கஞ்சாவை கைப்பற்றி, புவனேஷ்வரனை கைது செய்தனர்.-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us