தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ மணல் திருடிய ஒருவர் கைது

 மணல் திருடிய ஒருவர் கைது

 மணல் திருடிய ஒருவர் கைது


ADDED : பிப் 27, 2026 07:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 07:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: கண்டமனுார் பழைய ராமசந்திராபுரம் ஆற்றில் நேற்று முன்தினம் மணல் திருட்டு நடந்தது.

தகவல் அறிந்த கண்டமனுார் போலீசார் சென்ற போது டிராக்டரை விட்டுவிட்டு தப்பி ஓடினர்.

டிராக்டரை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர் பற்றி விசாரிக்கின்றனர்.

இதேபோல் கடமலைக்குண்டில் ஊத்து ஓடையில் மணல் திருடிய விருமான்டி கடமலைக்குண்டு போலீசார்கைது செய்து அவரிடம் இருந்து டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us