தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ அச்சுறுத்தி டூவீலர் ஓட்டியவர் கைது

அச்சுறுத்தி டூவீலர் ஓட்டியவர் கைது

அச்சுறுத்தி டூவீலர் ஓட்டியவர் கைது


ADDED : நவ 23, 2024 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2024 06:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவதானப்பட்டி; தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணையைச் சேர்ந்தவர் ரியாஜ்தீன் 25. தேவதானப்பட்டியிலிருந்து வைகை அணை ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு மற்றவர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் டூவீலரை ஓட்டினார்.

தேவதானப்பட்டி போலீசார் ரியாஜ்தீனை கைது செய்தனர்.-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us