தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ மதுபாரில் தகராறு செய்தவர் கைது

மதுபாரில் தகராறு செய்தவர் கைது

மதுபாரில் தகராறு செய்தவர் கைது


ADDED : பிப் 08, 2025 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2025 05:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம்: பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் தனியார் மதுபார் செயல்படுகிறது.இங்கு இந்திராபுரித்தெருவைச் சேர்ந்த சவுந்திரபாண்டியன் 34. இவரது நண்பர் ராமகிருஷ்ணன் 30, இருவரும் மது பார் கேஷியர் செல்வத்தை அவதூறாக பேசி பணம் கொடுக்காமல் மதுபாட்டில் கேட்டனர்.

செல்வம் தர மறுத்தார். அங்கிருந்த ரூ.500 மதிப்புள்ள கண்ணாடியை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர். தென்கரை போலீசார் சவுந்திரபாண்டியனை கைது செய்தனர்.-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us