sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

/

 மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

 மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

 மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா


ADDED : ஜன 30, 2026 06:04 AM

Google News

ADDED : ஜன 30, 2026 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 43வது ஆண்டுவிழா நடந்தது.

சங்க தலைவர் நம்பெருமாள்சாமி தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் ஸ்ரீநிவாசன் முன்னிலை வகித்தார். தேசிய சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் காளிராஜ் கல்வியின் சிறப்பு பற்றி பேசினார்.

சங்க துணைத்தலைவர் பாண்டியராஜன், பொதுச்செயலாளர் மகேஸ், இணைச்செயலாளர் ராஜமன்னார், பள்ளி இணைச்செயலாளர் ரமேஷ், பொருளாளர் கண்ணன், பள்ளி முதல்வர் பிரியதர்ஷினி, துணைமுதல்வர்கள் முருகன், ராம்குமார், பெற்றோர்கள் விழாவில் பங்கேற்றனர். 10, பிளஸ் 2 வகுப்பில் பள்ளி அளவில் முதல் 3 இடங்களை வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது.மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.






      Dinamalar
      Follow us