UPDATED : மே 09, 2026 07:29 PM
ADDED : மே 09, 2026 07:20 PM
அ நிறம் | அளவு
கம்பம்:கம்பம் நாட்டாண்மை திருமலைப்பிள்ளை டிரஸ்ட் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பாக நேற்று இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் இலவசமாக சர்க்கரை, இரத்த பரிசோதனை, இசிஜி, தோல், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்தனர்.
மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேல்சிகிச்சை தேவைப்படுவோருக்கு உரிய ஆலோசனைகள் மருத்துவ குழுவினரால் வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் இதில் பங்கற்றனர்.
